இலங்கையில் வேகமெடுக்கும் டீனியா

நாட்டில் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதான அறிகுறி அரிப்பு Tinea நோயின் பிரதான அறிகுறி அரிப்பு ஆகும். மேலும், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறி … Continue reading இலங்கையில் வேகமெடுக்கும் டீனியா